டெங்கு பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு

by Staff / 18-09-2023 01:01:11pm
டெங்கு பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு

மேற்குவங்கத்தில் பருவமழை தொடங்கிய பிறகு பல மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மேற்குவங்க அரசு முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நகரின் கர்பா பகுதியை சேர்ந்த கண் மருத்துவர் தேபோயுதி சட்டோபாத்யாய் (வயது 28) டெங்கு பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார். இந்த ஆண்டு டெங்கு பாதிப்பால் மேற்கு வங்க மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories