ஜம்மு காஷ்மீரின் ஆப்ரேஷன் அரஹாமா என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை .
ஜம்மு காஷ்மீரின் காந்தர் பால் மாவட்டம் அரஹாமா பகுதியில் ஆப்ரேஷன் அரஹாமா என்ற பெயரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கப்பட்ட இந்த மோதலில் இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார் இந்திய ராணுவத்தின் சீனார் கார்ப்ஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து இந்த தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றது உளவுத்துறை தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டபோது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் இதற்கு பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதல் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது பொது மக்களின் பாதுகாப்பு கருவி அந்த பகுதி முழுமையாக ராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் இரவு நேர இருள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தேர்தல் நடவடிக்கை இன்றிலிருந்து தீவிரப் படுத்தப்படும்.
Tags :



















