கோவையில் இந்த முறை திமுக போட்டியிட திட்டம்

by Staff / 12-03-2024 11:58:11am
கோவையில் இந்த முறை திமுக போட்டியிட திட்டம்

கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கேற்ப வேட்பாளரை நிறுத்தும் முடிவில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதை போல் அல்லாமல் இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்க தயாராகி வருகிறது.அதனால் தான் சி.பி.எம் கட்சிக்கு மீண்டும் கோவை வழங்கப்படவில்லை..

 

Tags :

Share via
Logo