மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு செல்கிறார் செந்தில் பாலாஜி
காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை கைது செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜூன் 21ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :