ஹைதராபாத் அருகே நிலநடுக்கம்

by Editor / 26-07-2021 09:54:02am
ஹைதராபாத் அருகே நிலநடுக்கம்

தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து தெற்கே 156 கி.மீ தூரத்தில்இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.,ரிக்டர் அளவுகோலில் 4 என்ற அளவுக்கு ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் காரணமாக, அதிருஷ்டவசமாக, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மெட்ரோ ரயில் இயங்கும் போது நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆபத்தை தவிர்ப்பதற்காக அது மெதுவாக இயக்கப்பட்டு அடுத்த ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவ் வெளியாகியுள்ளது. 

 

Tags :

Share via