மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

by Editor / 26-07-2021 09:48:24am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 34,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.27 அடியிலிருந்து 75.34அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,665கன அடியிலிருந்து 34,144 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 37.47 டி.எம்.சியாக இருந்ததுஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2.17 அடி உயர்ந்துள்ளது.

 

Tags :

Share via