தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டி.

by Staff / 19-10-2024 05:04:34pm
தவெக தலைவர் விஜய் மதுரையில் போட்டி.

'மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கழகத் தலைவர் விஜய்’ என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாட்டை வரவேற்கும் வகையில் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் தவெக தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிடுகிறாரா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

 

Tags :

Share via