பிரதமா் நரேந்திரமோடி இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து

பிரதமா் நரேந்திரமோடி இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து
எனது- நண்பர் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து, அதிபர் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காசா மக்களுக்கு மேம்பட்ட மனிதாபிமான உதவி தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். உலகில் எந்த வடிவத்திலும் அல்லது வெளிப்பாட்டிலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினோம் என்று.எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

Tags :