பெஞ்சல் புயல் நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி 15 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
பெஞ்சல் புயல் மற்றும் கனமழையின் காரணமாக 14 மாவட்டங்களில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு பல்வேறு நடிகர்கள் அமைப்பினர் நிதி உதவி செய்து வருகின்றன இந்நிலையில் சமீபத்தில் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் வழங்கிய நிலையில் நடிகர் கார்த்தி ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை பொது நிவாரண நிதிக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
Tags :