சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் ஞாயிறு அன்று டமாஸ்கசில் இருந்து தப்பிச் சென்றாா்.

by Admin / 09-12-2024 12:29:22am
சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் ஞாயிறு அன்று டமாஸ்கசில் இருந்து தப்பிச் சென்றாா்.

கடந்த இரண்டு வாரங்களாக ஹயாத் தக்ரிர் அல் சாம் கிளர்ச்சி குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் ஞாயிறு அன்று டமாஸ்கசில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவருக்கு ரசியா அடைக்கலம் கொடுத்ததாகவும் தகவல்.

சிரியா கிளர்ச்சி போராளிகள் ஞாயிறு அன்று டமாஸ்கசில் நுழைந்து அதிபர் பஸர் அல் அசாத்தின் 13 ஆண்டு கால ஆட்சியை அகற்றி உள்ளனர் உரிமைக்காக போராடியவர்களை இரும்பு கரம் கொண்டு அழிக்க முற்பட்ட ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி இத்தகு வெற்றியை பெற்றுள்ளன. இதன் மூலம் உரிமைக்காக போராடியவர்களை அழித்த ஆட்சிக்கு முடிவு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்யா ஈரான் அரபு உள்ளிட்ட நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு உலகம் முழுவதும் செல்வாக்கை செலுத்திய ஒருவரின் வலிமையான ஆட்சி இரும்பு கோட்டைக்குள் கிளர்ச்சியாளர்கள் மிக எளிதாக நுழைந்து கைப்பற்றி உள்ளனர் 

சிரியாவின் தலைவர் பஷர் அல் அசாத் ஞாயிறு அன்று டமாஸ்கசில் இருந்து தப்பிச் சென்றாா்.
 
Tags :

Share via