மது விற்பனை: பெண் கைது..

செனட்னை சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையில் கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பதாக, பூக்கடை போலீசாருக்கு நேற்று, ரகசிய தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த செல்வி, அவரது மகள் இளவரசி, உறவினர் திலகவதி, ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags :