சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைவு.

by Admin / 20-05-2025 09:59:02am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 45 ரூபாய் குறைந்து 8,710 ரூபாய் ஒரு சவரன் 69 ஆயிரத்து 680 ரூபாய் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via