ஆலங்குளத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வெ.ரெட்டியார்புரத்தில் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்தனர். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் ஆசிரியர் ராஜதுரையை போக்சோ சட்டத்தின் கீழ் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags : ஆலங்குளத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது.