தடம் புரண்ட ரயில் பரபரப்பு வீடியோ

by Staff / 17-11-2023 12:53:08pm
தடம் புரண்ட ரயில் பரபரப்பு வீடியோ

சமீப காலமாக ரயில் விபத்துகளும் ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அதிகமாக நடக்கின்றன. அந்த வகையில், தற்போது ரயில் ஒன்று தடம் புரண்டது. இந்த நிகழ்வானது மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. சிலிகுரி அருகே ரங்கபானி ரயில் நிலையம் அருகே பி.டி.பி.என் இன்ஜின் தடம் புரண்டது. ரயில் தடம் புரண்டதது குறித்து தகவல் கிடைத்ததும் ரயில்வே ஊழியர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via