அமெரிக்காவில் அடுத்தடுத்த துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் சிகாகோவில் திடீர் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது இதில் 6பேர் உயிர்ழப்பு .30பேர் படுகாயம்.அடுத்த 12மணிநேரத்தில் பிலடெல்பியா நகர வாணவேடிக்கை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2காவலர்கள் படும் காயம்.அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்
Tags :