விமான நிலையத்தில் தீ விபத்து

by Staff / 11-10-2023 02:05:49pm
விமான நிலையத்தில் தீ விபத்து

லண்டனிலுள்ள விமான நிலையத்தில் தீ பயங்கரமாக பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் லூடன் விமான நிலையத்தில் கார் நிறுத்துமிடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் ஏற்பட்ட தீ, மற்ற வாகனங்களுக்கும் பரவியதால், கார் பார்க்கிங்கின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணி வரை அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டது. சமூக ஊடக தளமான ட்விட்டரில் அறிக்கையின்படி. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தற்போது தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo