த.வெ.க.அரசு தவறு செய்தவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தாலும் கூட சட்டம் தன் கடமைகளை உடனடியாக செய்யும்.-
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக்கழக அரசு ஸ்ரீவைகுண்டம் எம். எல். ஏ. சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வேலை வாங்கி தருவதாக ஒரு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு என்ன ஆயிற்று என்று கேட்டதற்கு தமிழக வெற்றிக் பொதுச் செயலாளர்- நீர்வளத்துறை அமைச்சர் என்.. ஆனந்த் ஆவேசமாக தங்கள் கட்சி உறுப்பினர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்த விரிவான ஒரு விளக்கத்தை அளித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் சிறிது என்ற சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு நெருக்கமான தாவைக்கு நிர்வாகிகள் இருவர் கட்சி பெண் உறுப்பினர் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி காலில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது விவகாரத்தை எழுப்பிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் எம்எல்ஏ சரவணன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதற்கு உடனடியாக அமைச்சர் என் ஆனந்த் குற்றம் சாட்டப்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மீது எவ்வித பாரபட்சம் என்று காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் உங்கள் ஆட்சி காலத்தில் உங்கள் கட்சிக்காரர்கள் தவறு செய்தால் வழக்கு போடலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். ஆனால் த.வெ.க.அரசு தவறு செய்தவர்கள் சொந்தக்காரர்களாக இருந்தாலும் கூட சட்டம் தன் கடமைகளை உடனடியாக செய்யும் என்றும் தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் அரசு அவர்களை காப்பாற்றாது. என்றும் காவல்துறை சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றும் குறிப்புகளோடு தம் கருத்தை பதிவு செய்தார். விவாதத்தின் போது திமுக மற்றும் தமிழக வெற்றி கழக உறுப்பினர்களையே பெரும் கூச்சல், அமளி ஏற்பட்டது.
Tags :


















