ஆதார் மூலம் இரண்டு லட்ச ரூபாய் சேமிப்பு

அரசின் நலத்திட்டங்களுக்கு அடித்தளமாக ஆதார் உள்ளதாகவும் இதன் மூலம் இரண்டு லட்சத்தி கோடி ரூபாயை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் தெரிவித்துள்ளார் அடிப்படையில் நலத்திட்டங்களை வழங்குவதால் போலிகள் இரட்டை பதிவுகள் ஒழிக்கப்பட்டதாகவோ அரசின் பயன்கள் விரைவாகவும் இடைத்தரகர்கள் இன்றியும் நேரடியாக பயனாளிகளின் கணக்கில் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tags :