குரு பெயா்ச்சி - மேஷம்

by Admin / 17-11-2021 03:37:55pm
குரு பெயா்ச்சி - மேஷம்

மேஷ ராசிக்கு 13.11.2021 அன்று பத்தாம் வீடான மகரத்தில் இருந்து பதினொன்றாம் வீடான கும்ப ராசிக்குள் வந்து  பல்வேறு நன்மை களை வழங்கப்போகிறார் .


 போன வருடம் பல துன்பங்களையும் சொல்லமுடியாத துயரங்களையும் அனுபவித்திருப்பீர்கள்.பணம்பற்றாக்குறை ,தொழில்முடக்கம்,குடும்பத்தில்பிரச்சனை எனறு ஏகத்துக்கும் உங்களை படாதபாடு படுத்தியிருப்பார்.ஆனால்,இப்பொழுது பதினொன்றாம் இடத்தில் குரு சஞ்சரிக்கப்போவதால்,தொட்டதெல்லாம் துலங்க போகிறது.இது லாப ஸ்தானம் அதனால்,பொன்,பொருள்சேர்க்கை,சரளமாகப்புழங்கப்போகும் பணம்,வீடு வாகனம் வாங்குகும் யோகம்.அமையப்போகிறது.

உங்கள் தேக ஆரோக்கியம்,மனதிற்கு புத்தெழுச்சி,வாக்கு வன்மை,நினைத்த ஒவவொன்றும் நடக்கப்போவதால் மகிழ்ச்சியில் திளைக்கப்போகறீர்கள்.வேலைதேடுவோர்க்கு வேலையும்,பதவி உயர்வு,சம்பள உயர்வு எதிர்பார்த்தோருக்கு அதற்கான நற்செய்தியும் கிடைக்கப்பெறுவீர்கள்.திருமணம் ஆகதோர்,பிள்ளை பேறு எதிர்பார்ப்போருக்கும் நல்லதே நடக்கும்.பிரச்சனைகள் அகன்று,புத்தெழச்சியுடன்  செயல் படுவீர்கள்...

 

Tags :

Share via