தமிழக வெற்றி கழக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தமிழக வெற்றிக்கழக பிரமுகர் கண்ணன் வெற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அடிக்க வெளியிட்டுள்ளார். அதில் சென்னை அடையாறு வண்ணான் துறை பகுதியில் த.வெ.க.பிரமுகர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, இதுதான், தமிழ்நாட்டின் வெற்றி சட்டம் ஒழுங்கு நிலை என்று தமிழக வெற்றிக்கழக அரசை விமர்சனம் செய்துள்ளதோடு, சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் நாளை பதிலளிக்க உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளை இந்த கொலை அரங்கேறி உள்ளதாகவும் தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி ஆளும் தமிழக வெற்றிக்காக கட்சியில் இணைந்த ஒரு நபருக்கு தலைநகரிலேயே பாதுகாப்பு இல்லை என்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தஞ்சமடையும் இடமாக தமிழக வெற்றிக்கழகம் மாறி உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் கொலை நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும்nசட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எதிர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
Tags :



















