இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எம் ஜி ஆர் மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

by Admin / 06-09-2026 05:50:58pm
இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எம் ஜி ஆர் மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி தலைமையகமான ராயப்பேட்டை எம் ஜி ஆர் மாளிகையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடுத்த கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது என்றும் அடிமட்ட அளவில் கட்சியை பலப்படுத்துவது புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் இளைஞர்களை கட்சிக்குள் அதிக அளவில் இருப்பது குறித்தும் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான களப்பணிகள் மற்றும் தேர்தல் உத்திகள் குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்கப்பட்டது. அத்துடன் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் பேசப்பட்டது..

 

Tags :

Share via

More stories

Logo