அரசு நடத்தும் மைனிங் துறை முறைகேடு ஆதாரங்களையும் விரைவில்வெளிச்சத்திற்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்

by Admin / 07-09-2026 05:45:45pm
அரசு நடத்தும் மைனிங் துறை  முறைகேடு ஆதாரங்களையும் விரைவில்வெளிச்சத்திற்கு கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால்

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் திமுக குறித்து ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதற்கு அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதலமைச்சர் விஜயின் நண்பரும் ஆலோசகர்மான விஷ்ணு ரெட்டி அவரது மச்சான் சுஜய் ரெட்டி மற்றும் பிசினஸ் பார்ட்னர் அணில் ரெட்டி ஆகியோர் தற்போதைய தமிழக வெற்றிக்கழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கனிம வளங்கள் மற்றும் சுரங்க ஒப்பந்தங்களை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் . ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் அரசு நடத்தும் மைனிங் துறையை எவ்வாறு கட்டுப்படுத்த அனைத்து முறைகட்டு ஆதாரங்களையும் ஒவ்வொன்றாக விரைவில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் போவதாகவும் சவால் விட்டார். 

 

Tags :

Share via

More stories

Logo