சீனாவில் புதிய தொற்றுகள் ஏதும் இல்லை

by Staff / 02-12-2023 04:40:32pm
சீனாவில் புதிய தொற்றுகள் ஏதும் இல்லை

கொரோனா சீனாவில் இருந்து பரவி உலகையே பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியது, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது. இந்நிலையில், சமீபகாலமாக நிமோனியா பாதிப்புகள் சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவும் சீனாவில் பரவுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், சீனாவின் சுகாதார ஆணைய அதிகாரி மி ஃபெங், புதிய தொற்றுநோய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்த்தொற்றுகள் குறித்த விவரம் எதுவும் இல்லை. என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo