இன்று இரவு முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம்.

by Admin / 27-04-2023 09:39:19am
இன்று இரவு முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி பயணம்.

இன்று இரவு எட்டு முப்பது மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்கிறார் நாளை காலை அவர் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மூ  சந்திக்க உள்ளார். கிண்டியில் 230 கோடி மதிப்பிலான கட்டப்பட்டுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் புதிய கட்டடங்களை திறந்து வைப்பதற்காக நேரிலே அழைக்கும் பொருட்டு  முதலமைச்சரின்  டெல்லி  பயணம் அமைவதாகவும்       அத்துடன் , சமீபத்தில்  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கிறிஸ்துவ ஆதி திராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா குறித்தும் நீட் தேர்வு விலக்கு குறித்த விஷயங்களையும் முதலமைச்சர் குடியரசு தலைவரிடம் பேசுவார் என்று தகவல்.

 

Tags :

Share via