அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை அடி மூன்று சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவு.தற்பொழுது 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதன் மூலம் 63 சதவீதமாக வழங்கப்படும் என்றும் இந்த உயர்வு ஒன்று ஏழு 2026 முதல் 3 தேதி 8 வழங்கப்படும் என்றும் இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மனிதனாறு லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் இந்த அகவிலைப்படை உயர்வால் தமிழக அரசு ஆண்டு ஒன்றுக்கு 1858 கோடி கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்றும் கூடுதல் நிதியை அரசு முழுமையாக ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :



















