டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை தொடரும்

by Staff / 21-04-2022 02:54:35pm
டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை தொடரும்

டெல்லியில் ஜாகிகாங்கிர்  பூரியில் ஆக்கிரமிப்பை அகற்ற தடை மேலும் இரு வாரங்களுக்கு தொடரும் என அறிவித்துள்ள உச்சநீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது டெல்லியில்  ஜாகிகாங்கிர்  பூரியில்ஆக்கிரமிப்பை எதிர்த்து முறையீடு நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததுடன் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது .அது தொடர்பான மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த போது ஒரு சமூகத்தினரை மட்டும் குறிவைத்து ஆக்கிரமிப்பு அகற்ற படுவதாக மனுதாரர் வழக்கறிஞர் கபில் சிபல் துஷ்யந்தன் ஆகியோர் கூறியது . இந்த வழக்கில் இப்போதைய நிலை மேலும் இரு வாரங்களுக்கு தொடரும் என தெரிவித்த நீதிபதிகள். மனுவுக்கு பதில் அளிக்க டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo