இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு நிதி ஆண்டில் 4.4 பில்லியன் டாலராக உயர்வு
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 4.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது சுமார் 41 சதவீத அளவு இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது முறையே 41 சதவீதமாகும் 26 சதவீதமாகவும் இருந்து கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏ ற்று மதியம் இதில் அடங்கும் இதேபோல் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் 16 பில்லியன் டாலர் அளவுக்கு சுமார் 37 சதவீத வளர்ச்சியில் உள்ளது.
Tags :