10 சர்வதேச விமானங்கள் ரத்து

by Editor / 26-04-2021 05:21:51pm
10 சர்வதேச விமானங்கள் ரத்து

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய விமானங்கள், தங்கள் நாடுகளுக்கு வருவதற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் சென்னை உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து துபாய், சார்ஜா, அபுதாபி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதறகு அமெரிக்க வெளியுறவுத்துறை கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய அரசாங்கத்துடன் தாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் சுகாதாரப் பணிகளுக்கான கூடுதல் ஆதரவை விரைவில் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேபோல, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், இந்தியாவுக்கு தே

 

Tags :

Share via

More stories