ரயில்வே சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரிப்பு

நாட்டில் நிலக்கரி தேவை அதிகரித்தால் சரக்கு போக்குவரத்தின் மூலம் மே மாதத்தில் ரயில்வே துறை 14ஆயிரத்து 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலம் 170 கோடி டன் நிலக்கரி ஏற்றி செல்லப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதற்காக கூடுதலாக ஒரு லட்சம் வேலை போக்குவரத்தில் சேர்க்க ரயில்வே துறை திட்டமிட்டு வருகிறது.
Tags :