by Staff /
08-07-2023
02:27:02pm
சம்மதத்துடன் உடலுறவு வைத்து கொண்டால் அது குற்றமாக கருதப்படாது என ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஒரிசாவில் இளம்பெண் ஒருவர் காதலித்து உடலுறுவு வைத்து கொண்டு அதன் பிறகு திருமணம் செய்ய காதலன் மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் ஒரிசா உயர்நீதிமன்றம் இந்த பரபரப்பு தீர்ப்பை வழங்கி இளம்பெண் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதை கேட்டு ஒருமித்த சம்மதத்துடன் உடலுறவு கொண்ட பிறகு, வேறு சில காரணங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனால், அதை பலாத்காரமாக கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Tags :
Share via