10 கிலோமீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் உலக புத் தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்.கோவை மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான தமிழ்நாட்டிலேயே அதிக நீளமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை ஜிடி நாயுடு பாலத்தை திறந்து வைத்தார். . கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தங்க நகை உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்களை ஏற்று மிகப்பெரிய தங்க நகை பூங்கா கட்டப்படும் என்று அறிவித்ததை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அதற்கான கோவை குறிச்சிசிட்கோ தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக 5 தளங்களுடன் அமைக்கப்படவுள்ள தங்க நகைப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினாா்.. அடுத்த மாதம், கோவையில் மிகப்பெரிய பூங்காவாக 125 கோடி ரூபாய் செலவில் செம்மொழி பூங்காதிறக்கப்படவுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
Tags :



















