இன்று முதல் புதிய வருமான வரி சட்டம் 2025 நடைமுறைக்கு வருகிறது.
இன்று முதல் புதிய வருமான வரி சட்டம் 2025 நடைமுறைக்கு வருகிறது. புதிய சட்டத்தின் கீழ் வருமான வரி அடுக்குகளிலோ அல்லது வரி விகிதங்களிலோ எந்த மாற்றமும் செயல்படுத்தப்படவில்லை.
தற்போது வீரர்களை தொடரும் இதுவரை நடைமுறையில் இருந்த நிதியாண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டுஎன்ற குழப்பமான முறை நீக்கப்பட்டு ஒரே வரி ஆண்டு என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
சம்பளதாரருக்கு வழங்கப்பட்டு வந்த வடிவம் 16 நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக அதிக விவரங்கள் கொண்ட படிவம் 1330 அறிமுகமாகிறது .வீட்டு வாடகை படி வரிவிளக்கு பெறுவதற்கு நில உரிமையாளரின் பேன்ட் விவரங்கள் மற்றும் பாலாக ரசீதுகளை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
.ஐடிஆர் -1 மற்றும் ஐடிஆர்- 4 போன்ற வரி தாக்கல் படிவங்களை பயன்படுத்துவதற்கான தகுதி வரம்புகள் தடுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள் உள்ளவர்கள் மட்டுமே அது குறித்த விரிவான விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது
.வரி ஏய்ப்பை தடுக்கவும் கண்காணிப்பை அதிகரிக்கவும் உயர் வருமானம் ஏற்று வருவதற்கான அறிக்கை விதிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
Tags :


















