அந்தோணியார்  திருவிழாவில் இந்தியருக்கு அனுமதி இல்லை

by Admin / 25-01-2022 11:49:07pm
அந்தோணியார்  திருவிழாவில் இந்தியருக்கு அனுமதி இல்லை



ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு .இது இந்தியாவிற்கு குறிப்பாக,தமிழகத்திற்கு உரிமையுடையதாக இருந்தது.இந்தியாவிற்கும் -இலங்கைக்குமான ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,இலங்கைக்கு கச்சத்தீவு விட்டுக்கொடுக்கப்பட்டது .இந்திய நிலப்பரப்பாக இருக்கையில் தமிழக மீனவ குடும்பங்கள் அங்கே வசித்து வந்தனர்.அஙகே அவர் வழிபட்டு வந்த அந்தோணியார்    கிறித்துவ தேவாலயத்திற்கு ஆண்டுதோறும் சென்று வர அனுமதி வழங்கப்பட்ருக்கின்றது.அந்த அடிப்படையில்,  இந்த ஆண்டு மாரச்திருவிழாவில் இந்தியர்கள்    பஙகேற்க அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்முறை பக்தர் வந்து வழிபட தடை விதித்துள்ளது.்
 

அந்தோணியார்  திருவிழாவில் இந்தியருக்கு அனுமதி இல்லை
 

Tags :

Share via

More stories