விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எடப்பாடி ஆலோசனை

by Staff / 15-06-2024 04:10:13pm
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: எடப்பாடி ஆலோசனை

விக்ரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை ஈடுபட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலிமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், இபிஎஸ் தலைமையில் அதிமுக சந்திக்கும் 11-வது தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories