சிறையில் இருந்தே ஆட்சியும் கட்சியும் இயக்கப்படும்

மதுபான கொள்கை மோசடி வழக்கில் புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். அமலாக்கத்துறையினரால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் கட்சியும், ஆட்சியும் சிறையில் இருந்தே இயக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர்கள் தெரவித்துள்ளார்கள். ஆம் ஆத்மி கட்சியை அழித்து ஒழிக்க வேண்டும் என்று பாஜக அரசு திட்டமிட்டே இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சப்போவதில்லை, சட்டத்தின் படி எங்களுக்கான நியாயத்தை பெறுவோம் என்று கூறியுள்ளார்கள்.
Tags :