தமிழக ஆளுநருக்கு எதிராக சிபிஎம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.

மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இன்று வந்த ஆளுநருக்கு எதிராக சிபிஎம் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநருக்கு எதிராக சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க பரிந்துரை செய்யாததை கண்டித்து நாகமலை புதுக்கோட்டை அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய சிபிஎம் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
Tags :