"விஜய் அரசியலுக்கு வர வேண்டும்" - அண்ணாமலை

by Staff / 02-11-2023 02:25:46pm

விஜய் அரசியலுக்கு வந்து தனது கருத்தை நிலைநாட்ட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " கடந்த 30,40 வருடங்களாகவே அரசியலில் பழைய நபர்களே தொடர்ந்து இருந்து வருகிறார்கள். விஜய் போன்ற புதிய நபர்கள் அரசியலுக்கு வந்து தனது கொள்கைகளை மக்கள் முன் வைக்க வேண்டும். மக்கள் எல்லாருடைய சித்தாந்தங்களை பார்த்து முடிவு செய்து கொள்வார்கள்" என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo