பொதுமக்கள்  பீதி அடைய வேண்டாம்-அமைச்சர் ஹர்ஷ் சங்வி. 

by Editor / 10-05-2025 10:06:22pm
பொதுமக்கள்  பீதி அடைய வேண்டாம்-அமைச்சர் ஹர்ஷ் சங்வி. 

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பல ட்ரோன்கள் காணப்பட்டுள்ளதாகவும்,பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பீதி அடைய வேண்டாம் எனவும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கேட்டுக்கொண்டுள்ளார்..

 

Tags : பொதுமக்கள்  பீதி அடைய வேண்டாம்-அமைச்சர் ஹர்ஷ் சங்வி. 

Share via