தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த சில நாள்களாகவே தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதாகவே உள்ளது.கடந்த மாதம் சுப முகூர்த்த நாள்விலையில் மாற்றம் நிகழ்ந்தன.இன்று மார்கழி பிறந்ததால் திருமணங்கள் நடைபெறாது.இருப்பினும் வரும் தைமாதத்திலிருந்து திருமணம் அதிக அளவில் நடக்கும்.இந்த சூழலில் நேற்றைய விலையை விட 120 ரூபாய் ஆபரணத்தங்கம் குறைந்து 1கிராம் 5045 ரூபாய்க்கும் சவரன் 40,360 க்கும் விற்கப்படுகிறது.ஒரு கிலோ கட்டி வெள்ளி72,500 க்கும் ஒருகிராம் வெள்ளி 72.50 க்கும் விற்பனையாகிறது

Tags :