புதிய விமான நிலையத்தை திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் அமையுங்கள் அன்புமணி

by Staff / 30-11-2022 05:08:20pm
புதிய விமான நிலையத்தை  திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் அமையுங்கள் அன்புமணி

சென்னையில் 2வது புதிய விமான நிலையத்தை திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் பயன்படுத்தாமல் இருக்கும் அரசுக்கு சொந்தமான 5000 ஏக்கர் நிலத்தில் அமைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆன்லைன் சூட்தாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதத்து வேதனை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories