மோசமான வானிலையால் ரேடாரை விட்டு மறைந்த ஹெலிகாப்டர் தொழிலதிபர்கள் உட்பட 7 பேர் மாயம்

by Staff / 11-06-2022 01:46:19pm
மோசமான வானிலையால் ரேடாரை  விட்டு மறைந்த ஹெலிகாப்டர் தொழிலதிபர்கள் உட்பட 7 பேர் மாயம்


இத்தாலியில் மோசமான வானிலையால் தொலைந்துபோன துருக்கி பயணிகள் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது 4 தொழிலதிபர்கள் உள்பட துருக்கி நாட்டைச் சேர்ந்த 7 பேர் பயணித்த ஹெலிகாப்டரை தேர்விசோ நோக்கி சென்றபோது மோசமான வானிலை ரேடாரை விட்டு விலகிச் சென்று காணாமல் போனது காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via