தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி

by Staff / 13-02-2024 01:17:17pm
தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி

தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார் திருவண்ணாமலை மாவட்டம் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (23). தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, 6 மாத பயிற்சிக்கு பின் நீதிபதி ஆகிறார். தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு குழந்தை பிறந்தது. அப்படி இருந்தும் சென்னைக்கு வந்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார்.

 

Tags :

Share via

More stories