தனியார் அனல் மின் நிலைய பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து வடமாநில தொழிலாளி பலி.

தூத்துக்குடி தருவைகுளம் அருகே ஏ எம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மோக்சி பவர் ஜெனரேஷன் லிமிடெட் என்ற தனியாருக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து வடமாநில தொழிலாளி ஒருவர் பலி மற்றொரு வடமாநில தொழிலாளி படுகாயம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி தருவைகுளம் காவல்துறையினர் விசாரணை
Tags : தனியார் அனல் மின் நிலைய பராமரிப்பு பணியின் போது கீழே விழுந்து வடமாநில தொழிலாளி பலி.