பெங்களூர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 19-05-2023 12:12:29am
பெங்களூர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இரவு ஏழு முப்பது மணி அளவில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கும் பெங்களூர் அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி நடைபெற்றது..

டாஸ் வென்ற பெங்களூர் அணிப ந்து வீச்சை தேர்வு செய்தது .களத்தில் இறங்கி ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களம் இறங்கிய பெங்களூர் அணி 19.2 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை தோல்வியடைய செய்தது. 

 

பெங்களூர் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via