கோடைகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத்தீ

by Staff / 04-05-2022 03:23:43pm
கோடைகாலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவியாதை  கட்டுப்படுத்துவது தொடர்பான வருடாந்திர பயிற்சியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு குழுக்கள் கலந்து கொண்டனர் . கலிபோர்னியாவில் கோடைக்காலத்தில் ஏற்படும் காட்டுத்தீயால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது 2020ஆம் ஆண்டில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் காடுகளும் 2021 ஆம் ஆண்டில் சுமார் 9 லட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகின. இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கையாக கட்டிய கையாள்வது குறித்துவணவியல் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .3 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் தீயணைக்கும் நுட்பங்கள் குறித்து கருவிகளை  கையாளுதல் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

Tags :

Share via