உக்ரேனில் லீவில் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணை மூலம் தாக்குதல்

by Staff / 04-05-2022 03:27:14pm
உக்ரேனில் லீவில் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணை மூலம் தாக்குதல்

மேற்கு உக்ரைனில் உள்ள நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணை மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால் துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து பேசிய இந்த தாக்குதலில் 3 துணை மின்நிலையங்கள் கிடங்குகள் உட்பட 60 கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும்தெருவித்தார் துணை மின் நிலையங்களை சேதமடைந்தால் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார். ஸ்பியன் கடலில் இருந்து மொத்தமாக 6 ஏவுகணைகளில் நகரை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் இரண்டு ஏவுகணைகள் தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக wo3 ஏவுகணைகள் துணை மின் நிலையங்கள் தாக்கியதாகவும் மற்றொன்று ஜார்ஜியா மாகாணத்தில் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய மேற்கு உக்ரைன் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளது இது முதல் முறை என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo