வெள்ள பாதிப்பு குறித்து முதல்வரிடம் பேசிய பிரதமர்

by Staff / 07-12-2023 12:50:38pm
வெள்ள பாதிப்பு குறித்து முதல்வரிடம் பேசிய பிரதமர்

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த திமுக எம்.பி டிஆர் பாலு, முதல்கட்ட நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க கோரும். முதல்வரின் கடிதத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories