விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற விழாவில், கட்சி நிர்வாகிகள் மோதல்

புதுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற விழாவில், கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட திருமாவளவன், "கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உட்கட்சிப் பிரச்சனைகளை பொதுவெளியில் தவிர்க்கவும்" என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். திருமாவளவனை கட்சி நிர்வாகி ஒருவர் அழைத்துச் சென்ற நிலையில், 'தனக்கு தெரியாமல் ஏன் கூட்டிச் சென்றாய்?' என மாவட்டச் செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Tags : விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்ற விழாவில், கட்சி நிர்வாகிகள் மோதல்