ஜனவரியில் வாடிவாசல் திரைக்குவர வாய்ப்பு..?

தமிழ் திரையுலகில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நடிகர் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தின் அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் பணிகளை இறுதி செய்வதற்காக இயக்குநர் வெற்றிமாறன் விரைவில் லண்டன் புறப்பட உள்ளார். இப்படத்தில் வரும் காளை தொடர்பான காட்சிகளை 'வாடிவாசல்' படக்குழு பல லட்சம் செலவில் அனிமேஷனில் வடிவமைத்து வருகிறது. டிசம்பர் மாதம் 'விடுதலை 2' திரைப்படம் வெளியான பிறகு 'வாடிவாசல்' படத்திற்கான பணிகள் முழு வீச்சில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.ஆக 2025
ஜனவரியில் வாடிவாசல் திரைக்குவருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
Tags : ஜனவரியில் வாடிவாசல் திரைக்குவர வாய்ப்பு..?