சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த விதமான மாற்றம் இன்றி நேற்று மாலையில் விற்கப்பட்ட அதே விலையில்...
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை எந்த விதமான மாற்றம் இன்றி நேற்று மாலையில் விற்கப்பட்ட அதே விலையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,300 க்கு ஒரு சவரன் 90,400 க்கும் ஒரு கிராம் வெள்ளி 165 ரூபாய்க்கும் விற்பனையாகிறது..
Tags :



















